Ajay Gnanamuthu Directs Thalapathy 65
பிரபல இயக்குனரின் விக்கிப்பீடியா பக்கத்தில் விஜய் 65 படத்தை இயக்க போவதாக குறிப்பிட்டு இருந்ததை ரசிகர் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Ajay Gnanamuthu Directs Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் மாஸ்டர் படத்தை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவர் தளபதி 65 படத்தை இயக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் நண்பர் அஜித் என சொன்னதும் என்ன நடந்துச்சு தெரியுமா? டிவில கூட இத காட்டி இருக்க மாட்டாங்க – தொகுப்பாளர் சொன்ன உண்மை.!

இதனை பார்த்த ரசிகர் அஜய் ஞானமுத்துவிடம் கேட்க அதற்கு அவர் இல்லை என மறுத்ததோடு இது யாரு பார்த்த வேலடா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.