Thalapathy 65 Director : Once Again Mega Hit Combo | Bigil | Thalapathy 64 | Lokesh Kanagaraj | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Thalapathy 65 Director Info : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் கேங்ஸ்டர் படம் எனவும் இது ஒரு காமெடி படம் எனவும் பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

தளபதி 64 டைட்டில் என்ன? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.!

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தை இயக்குனர் பேரரசு இயக்க அதீத வாய்ப்புகள் இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இயக்குனர் பேரரசு தளபதி விஜயை வைத்து சிவகாசி, திருப்பாச்சி ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.