Vijay Rejects Vidhya Balan :
Vijay Rejects Vidhya Balan : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன், இவர் தற்போது தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து உள்ளார்.
மேலும் ஏ.எல் விஜய் இயக்கும் தலைவி படத்தில் முதலில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க விஜய் வித்யா பாலனை தான் அணுகியுள்ளார்.
ஆனால் வித்யா பாலன் படத்தின் கதை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்ப விஜய் பதில் சொல்ல முடியாமல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் தான் ஏ.எல் விஜய் வேறு வழி இல்லாமல் வித்யா பாலனுக்கு பதிலாக கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு இவருக்கு ரூ 24 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.