Vijay Poster : இனி முடிவு விஜய் கிட்ட தான் இருக்கும் என்பது போல ஒட்டப்பட்டுள்ள ஒரே ஒரு போஸ்டரால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவர்களின் ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

கமலால் தான் என் படம் நாசமானது – மேடையிலேயே பொங்கிய விவேக்!

அவரும் அரசியலில் குதிக்கும் திட்டங்களில் தான் தொடர்ந்து அரசியல் படங்களில் நடித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்துக்கு பொறக்கணும் விடிவு அதற்கு தளபதி தான் எடுக்கணும் முடிவு என போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் – முழு விவரம் உள்ளே!

இந்த போஸ்டரை கும்பகோணத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் உருவாக்கி ஒட்டியுள்ளனர். இதன் புகைப்படங்களும் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Vijay Poster
Vijay Fans Political Poster
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.