Thalapathy 63 Updates :
Thalapathy 63 Updates :

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜயை பார்க்க சென்ற ரசிகர்கள், தடியடி நடத்திய போலீஸ்.!

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

தளபதி 63 படப்பிடிப்பில் இதெல்லாம்தான் நடக்கிறது – சுவாரஸ்யமான அப்டேட்கள் உள்ளே!

இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை இங்குதான் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.