Thalapathy Vijay

Vijay Photos : ஸ்மார்ட்டான லுக்கில் தளபதி விஜய் தன்னுடைய ரசிகர் மற்றும் ரசிகையுடன் சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

[ இதையும் படிங்க : தளபதி 63 படம் இப்படி தான் இருக்குமாம் – வெளியான அதிரடி அப்டேட்.! ]

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் படமாக உருவாக இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய ரசிகர் மற்றும் ரசிகையுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமுக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

[ இதையும் படிங்க : விஜயின் பெயருக்கே இப்படியா? அதிர வைத்த சாதனை விவரம் – புகைப்படத்துடன்.! ]

இதில் தளபதி விஜய் ஸ்மார்ட்டான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Vijay Photos Vijay Photos

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.