Vijay Record

Vijay Records : விஜயின் பெயர் படைத்த சாதனை பற்றிய தகவல் கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். அவருக்கு உலகம் முழுவதிலும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமூக வளையதளங்களான பேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் என பலவற்றிலும் அதிகம் ட்ரெண்டாகுபவர் தளபதி விஜய் தான்.

தற்போது இவரை போலவே விஜயின் பெயர் கூட சாதனை படைத்துள்ளது. ஆம் அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.

தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆப் என்றால் அது டிக் டாக். இந்த ஆப்-பில் விஜய் என்ற பெயர் எவ்வளவு பேர் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற விவரம் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 100 கோடி பேர் விஜய் என்ற ஹேஸ்டேக்கை உபயோகப்படுத்தியுள்ளனர். இந்த சாதனை தற்போது தளபதி ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான தளபதி 63 படம் குறித்த அறிவிப்பும் இதற்கு முக்கிய காரணம் தான் என கூறப்படுகிறது.

Vijay Trending

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.