கேரளாவில் பல முறை திரையிடப்பட்ட தளபதி விஜய் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Vijay Movies Fans Show in Kerala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவில் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழகத்தைப் போலவே கேரளாவில் தளபதி விஜய் படங்களுக்கு எப்போதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இவருடைய சில திரைப்படங்களில் ஃபேன்ஸ் ஷோக்கள் பலமுறை திரையிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன படங்கள் எத்தனை முறை திரையிடப்பட்டு உளளன என்பது குறித்த விவரம் இதோ

  1. சர்க்கார் – 278
  2. மெர்சல் – 187
  3. தெறி – 110
கேரளாவில் பல முறை திரையிடப்பட்ட தளபதி விஜய் படங்கள் என்னென்ன தெரியுமா??

மோகன்லாலுக்கு அடுத்ததாக தளபதி விஜய்யின் 3 திரைப்படங்கள் தான் அதிகம் வரை திரையிடப்பட்டுள்ளன. தளபதி விஜய்க்கு அடுத்த இடத்தில்தான் மலையாள நடிகர் மம்முட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.