Vijay Mother

Vijay Mother : விஜயின் தாயார் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

தூள் கிளப்பும் விஸ்வாசம், அஜித் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சஞ்சய் இல்ல திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதே திருமணத்தில் தளபதி விஜயின் தாயாரும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரின் மனைவியுமான ஷோபாவும் கலந்து கொண்டார்.

முருகதாஸ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரோல் – இதை எதிர்பார்த்தே இருக்க மாட்டீங்க!

அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here