திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Vijay met stalin in wedding engagement – நடிகர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ரசிகர்களும் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரை அரசியல் தொடார்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது அவரின் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தளபதி 64 நாயகி இவர் தானா? அப்போ சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.!

இந்நிலையில், கலைஞரின் மகள் மு.க.செல்வியின் பேத்தியின் நிச்சயதார்த்த விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் விஜய் அவரின் மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோரிடம் கை குலுக்கி அவர் நலம் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here