Thalapathy 64 Heroine : Famous Controversy Actress Pair With Vijay? | Vija 64 | Thalapathy Vijay | Lokesh Kanagaraj Vijay Movie | kiara advani
தளபதி 64 படத்தின் நாயகி யார் என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது.

Thalapathy 64 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் பிகில் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OMG உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது? என்ன இப்படி ஆகிட்டார்? – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரிய வந்துள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான சென்சேஷன் நடிகையான கியாரே அத்வானி நடிக்க இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வெப் சீரிஸ் தொடரில் சுய இன்ப காட்சியில் நடித்து படு வைரலானவர் என்பதால் இந்த படத்திற்கும் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.