YouTube video

Vijay Makkal Iyakkam Bday Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா போன்ற விஜய் டிவி சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகப் போவது எப்போது? – விஜய் டிவி வெள்ளிட்ட வீடியோ!

மேலும் விஜய்யின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாட பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

அந்தப் பதிவில் தளபதி விஜய் தன்னுடைய பிறந்தநாளுக்கு எந்த ஒரு விழாவையும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியையும் கொண்டாட வேண்டாம் என கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.