Vijay Shanthanu
சாந்தனு திருமணத்துக்கு விஜய் தாலி எடுத்து கொடுத்த புகைப்படம் தற்போது மீண்டும் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay in Shanthanu Marriage : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இவர் தற்போது விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களுடன் தல அஜித் எடுத்து கொண்ட செல்ஃபி – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஷாந்தனுவை அழைத்து நடனமும் ஆடி இருந்தார். இந்த வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகும் தருணத்தில் சாந்தனு திருமணத்தில் விஜய் தாலி எடுத்து கொடுத்த அழகிய புகைப்படமும் வைரலாக தொடங்கியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Vijay in Shantanu Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.