விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது வலிமை படத்தில் இருந்து வெளியான அம்மா பாடல்.

Vijay Fans Wishes to Valimai Mother Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடவுளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது எது?

படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உட்பட பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். உங்களுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இது அவசரமான உலகமடா தம்பி அஷ்வின் – மேடையில் Advice சொன்ன Thambi Ramaiah | HD

இந்த நிலையில் நேற்று மாலை இந்த படத்தில் இருந்து அம்மா பாடல் வீடியோ செகண்ட் சிங்கிள் ட்ராக்காக வெளியானது. இந்த பாடல் அஜித் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நிலையில் தளபதி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தளபதி ரசிகர்கள் இந்தப் பாடலை பாராட்டி பதிவு செய்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.