சென்னை மக்களுக்காக விலையில்லா நடமாடும் உணவகத்தை களமிறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Vijay Fans Help to Chennai People : தமிழகத்தில் பருவமழை பெய்யத் தொடங்கி சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகள் பல நீருக்குள் மூழ்கின. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகின்றனர்.

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக விலை இல்லா நடமாடும் உணவகத்தை உருவாக்கி சென்னை மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

இதனால் தளபதி விஜய் ரசிகர்களுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.