Vijay Birthday Poster Trolls
Vijay Birthday Poster Trolls

விஜய்யின் பர்த்டே போஸ்டர் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

Vijay Birthday Poster Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தளபதி விஜயின் பிறந்த நாள் என்பதால் விதவிதமான போஸ்டர்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நிறுவனம் ஒன்று உருவாக்கிய போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முதலில் நடிக்க இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் – முதன்முறையாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

காரணம் போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் விஜய்யின் உருவம் பிரபல நடிகரான ஜெய்யின் உருவத்தைப் போலவே உள்ளது.

இதனை வைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். சில ரசிகர்களும் கமெண்ட்டுகளை நீங்களே பாருங்க