Dhanush in Nedunchalai Movie FL
Dhanush in Nedunchalai Movie FL

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முதலில் நடிக்க இருந்து கைவிடப்பட்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Dhanush in Nedunchalai Movie FL : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

எல்லாம் கைகூடி இறுதியில் இப்படியா நடக்கணும்?? தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்காதற்கு இதுதான் காரணம் – வெளியான ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

ஆனால் இந்த படங்களுக்கு முன்பாகவே இவர்களின் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்து கைவிடப்பட்டுள்ளது.

செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் ஆலியா, குழந்தை கொடுக்கும் க்யூட் ரியாக்சன் – பார்க்க பார்க்க சலிக்காத வீடியோ!

நெடுஞ்சாலை என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராகி உள்ளது. ஆனால் அதன்பிறகு அப்படம் கைவிடப்பட்டு உள்ளது.

தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.