Vijay 64 first Announcement : Official Tweet is Here.! | thalapathy Vijay | Kollywood Cinema News | Lokesh Kanagaraj | Thalapathy 64
தளபதி 64 படத்தை பற்றிய அதிகாரபூர்வ ட்வீட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vijay 64 first Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இன்று மாலை 6 மணிக்கு விஜயின் அடுத்த படம் அதாவது தளபதி 64 படத்தை பற்றிய அப்டேட் வெளியாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அது என்ன அப்டேட்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே உச்சத்தை தொட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.