VJ Anjana

VJ Anjana : என்னால வெயிட் பண்ணவே முடியல என சர்கார் குறித்து பிரபல தொகுப்பாளியான அஞ்சனா ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

படத்திற்காக ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளியான அஞ்சனா ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் ஒ மை பொண்ணு பாடல் ரிப்பீட் மோட் எனவும் இந்த பாடலை பிக் ஸ்க்ரீனில் காண ஆவலுடன் இருப்பதாகவும் தன்னால் படத்திற்காக வெயிட் பண்ணவே முடியாவில்லை எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.