Vignesh Shivn Released Another Pic : Lady Superstar Nayanthara | Darbar | Thalapathy 63 | Cinema News, Kollywood , Tamil Cinema

Vignesh Shivn Released Another Pic :

இந்த முறை செல்ஃபிக்கு பதிலாக ஸ்பெஷலாக நயன்தாராவின் இன்னோரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இந்திய அளவில் மாஸ் காட்ட போகும் தல – வெளியானது தல 60 படத்தின் பக்கா அப்டேட்

இந்த பிஸி படப்பிடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது தனது காதலருடன் இவர் வெளிநாடு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எகிப்தில் இருக்கும் ஏதென்ஸில் இருந்து santoria சென்றுக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த முறை செல்ஃபிக்கு பதிலாக ஸ்பெஷலாக நயன்தாராவின் இன்னோரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.