காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan About Kaathu Vakkula Rendu Kaadhal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒருவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீசை, தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது எப்படி? : கிரிக்கெட் கள விவரம்..

அதற்கு விக்னேஷ் சிவன் அடுத்த மாதம் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Maanaadu படத்தின் அடுத்த அசத்தல் அப்டேட்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Silambarasan | Venkat Prabhu