விடுதலை 2 : இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

Web Ads

விடுதலை 2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Viduthalai Part 2 Movie Box Office Update
Viduthalai Part 2 Movie Box Office Update

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Web Ad 2

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ,மஞ்சு வாரியார் , கென் கருனாஸ் , சேத்தன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இதுவரை மொத்தமாக இந்த திரைப்படம் 56 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viduthalai Part 2 Movie Box Office Update
Viduthalai Part 2 Movie Box Office Update