Web Ad 2

விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Web Ads

விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

vidamuyarchi movie making video viral
vidamuyarchi movie making video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் ,ரெஜினா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள நிலையில் தற்போது மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவில் அஜித் திரிஷா அர்ஜுன் என பல நடிகர்களில் காட்சிகள் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ மாஸாக உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது மட்டுமில்லாமல் ஃப்ரீ புக்கிங்கில் 2 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.