பிக் பாஸ் 7 ஓவர், அப்பாடா நிம்மதி என மகன்களோடு ஆற்றில் குளியல் போட்டுள்ளார் விசித்திரா.
Vichitra Video With Son After BB 7 : தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டவர் விசித்திரா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கலவையான விமர்சனங்களை பெற்றார். இருந்தபோதிலும் கவர்ச்சி நடிகை என்ற பெயர் எல்லோரும் விச்சு மா என அன்போடு அழைக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பிக் பாஸ் கொண்டாட்டமும் முடிவடைந்து விட்ட நிலையில் விசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அப்பாடா பிக் பாஸ் செவன் முடிஞ்சிடுச்சு, என்னுடைய நார்மல் வாழ்க்கைக்கு வந்தாச்சு என மகன்களோடு ஆற்றில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ