YouTube video

Veyyon Silli  Create Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்க ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து மாறா தீம் மியூசிக், காட்டுப் பயலே, வெய்யோன் சில்லி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெய்யோன் சில்லி என்ற பாடல் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்து இருப்பதாக படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.