வெற்றி மாறனுடன் பிரமாண்ட ஹீரோ ஒருவர் கை கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vetrimaran Movie With KamalHaasan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் தரமான படமாக கொடுத்து மக்கள் மத்தியில் சிறந்த இயக்குனராக இடம் பிடித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். மேலும் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார்.

கால்பந்துப் போட்டி முதல்முறையாக சுவீடனைவென்றதுஉக்ரைன்.எப்டின்னா..

இந்த படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இவர்கள் இணையும் படம் ஒரு நாவலைத் தழுவி உருவாக இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதிக்கு 2-வது திருமணம் – அவரே சொன்ன தகவல் | Latest Cinema News | HD