தளபதி 68 படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
Venkat Prabhu About Thalapathy 68 Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தளபதி 68 படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் தொடங்கி இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் பக்கா ஃபன் ரோலர் கோஸ்ட் ஆக இந்த படம் இருக்கும் என தெரிவித்துள்ளார். லியோ படம் ரிலீசுக்கு பிறகு இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் மற்றும் புகைப்படங்கள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு
இதோ அந்த பதிவு