வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவான இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முந்த வாரிசு படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை குறைந்தது 500 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.