தாய்லாந்து கடற்கரையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமாக இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் நாயகி, வில்லி பல்வேறு குணச்சித்திர வேடங்களில் மாஸான நடிப்பை கொடுத்து வருகிறார்.
அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதோ பாருங்க