தளபதி விஜயை விமானத்தில் சந்தித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் தளபதி விஜய் சென்னையில் இருந்து ஷூட்டிங் கேம் செல்லும் போது அதே விமானத்தில் வரலட்சுமி சரத்குமாரின் ஹைதராபாத் செல்லும் போது தளபதி விஜயை சந்தித்துள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.