தளபதி விஜயின் அம்மாவுடன் வனிதா விஜயகுமார் படம் பார்த்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் படு பிசியான நடிகையாக வலம் வருகிறார். 

இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பார்த்திபன் உடன் இணைந்து நடித்துள்ள படத்தை வனிதா விஜயகுமார் தளபதி விஜயின் அம்மா சோபாவுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார். 

இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.