தல டயலாக்குடன் ட்விட்டரில் தெறிக்க விட்டு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar Tweet With Thala Dialogue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா‌. பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகளான இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சில படங்களில் நடித்து அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு : கமல், சூர்யாவை தொடர்ந்து சரத்குமார் கண்டனம்.!

ஒன்றுக்கு மூன்று திருமணங்கள் செய்தும் அனைத்தும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது சில படங்களில் நடிக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கேள்விகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தான் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டிருந்தார். வனிதாவின் தைரியத்தைப் பார்த்து ரசிகர்கள் பலர் அவரைப் பாராட்டினர். ரசிகர் ஒருவரின் பாராட்டுக்கு பதிலளித்துள்ள வனிதா பெண்களுக்கு ஏன் பாலியல் சீண்டல் களுக்கு எதிராக பெண்கள் துணை நிற்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். நோ மீன்ஸ் நோ என குறிப்பிட்டுள்ளார்.

சங்கீதா அக்கா Life Time Support – புகைப்படத்தை பகிர்ந்த Atlee மனைவி Priya..! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.