22 வருடங்களுக்கு முன்பு வனிதா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar in Old Memories : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரின் முதல் மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. 22 வருடங்களுக்கு முன்பு வனிதா எப்படி இருந்துள்ளார் பாருங்க - அவரே வெளியிட்ட ஷாக் புகைப்படம்

சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்திய இவர் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

ஹீரோயின் குணச்சித்திர வேடம் என இரண்டிலும் நடித்து வருகிறார். தற்போது வனிதாவின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ள வனிதா 22 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. 22 வருடங்களுக்கு முன்பு வனிதா எப்படி இருந்துள்ளார் பாருங்க - அவரே வெளியிட்ட ஷாக் புகைப்படம்