வனிதா விஜயகுமார் பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Vanitha Vijayakumar 4th Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்த இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் விவாகரத்தில் முடிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிடர் ஒருவர் வனிதா விஜயகுமார் நிச்சயம் நான்காவது திருமணம் செய்து கொள்வார். மாப்பிள்ளையின் பெயர் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் என கூறியிருந்தார் ‌.

நான்காவது திருமணமும் முடிஞ்சிடுச்சு.. வைரலாகும் வனிதா விஜயகுமாரின் திருமண புகைப்படம் - மாப்பிள்ளை யார் தெரியுமா??

இந்த நிலையில் தற்போது இவர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். சீனிவாசனுக்கு முதலெழுத்து எஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது ஏதோ ஒரு பட ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்ட புகைப்படம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்