Valimai Villian Apologies to Fans

என்னை மன்னித்து விடுங்கள் என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் வலிமை பட வில்லன்.

Valimai Villian Apologies to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

என்னை மன்னிச்சிடுங்க.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வலிமை வில்லன் - ஏன் தெரியுமா??

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக ஆர் டி எக்ஸ் 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடித்து வருகிறார். RDX 100 படத்திற்கு பிறகு இவருக்கு எந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை.

இப்படியான நிலையில் இவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது என்னுடைய தவறுகளை உணர்ந்து விட்டேன். இனி ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலான படங்களை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.