வலிமை படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிரடி
தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valimai Teaser Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க மற்றும் பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரலாறு காணாத கனமழை வெள்ளம் : 164 பேர் பலி-100 பேர் மாயம்..

வலிமை படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது வெளியாகும்??‌ வெளியான அதிரடி அப்டேட்ஸ்.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒரு அளவிற்கு முடிவடைந்துள்ளன. தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மற்றும் படத்தின் டீசர் ஆகியவற்றை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. ‌‌

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty