Valimai Movie Shooting Plan
Valimai Movie Shooting Plan

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வலிமை படக்குழு புது திட்டத்தை கையில் எடுக்க உள்ளது.

Valimai Movie Shooting Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

எச் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே.. தல 61 பற்றி தீயா பரவும் தகவல் – இயக்குனர் இவர் தானா?

இந்தியாவில் 21 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ள லாக் டவுன் முடிந்த பின்னர் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் படக்குழு திட்டமிட்டபடி வெளிநாடு சென்று படப்பிடிப்புகளை நடத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் உள்ளூரிலேயே படப்பிடிப்பை நடத்தி விடலாமா என படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.