வலிமை படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த படம் பற்றி சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, அதாவது வலிமை படத்தில் வடிவேலு நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்தைகள் நடந்து கொண்டிருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
இது மட்டும் நடந்து விட்டால் நிச்சயம் வலிமை காமெடியிலும் சரி, ஆக்ஷனிலும் சரி ஒரு வெறித்தனமான ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.