Ajith
வலிமை படத்திற்காக வினோத் அவ்வளவு சொல்லியும் அதனை ஏற்க மறுத்து நோ சொல்லியுள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ளது.

இப்படத்தில் இடம் பெறும் ரிஸ்க்கான காட்சிகளுக்கு டூப் போட்டு கொள்ளலாம் என கூற அதற்கு அஜித் முடியவே முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

என்னுடைய ரசிகர்களுக்காக எப்படியான ரிஸ்க்கான காட்சிகளிலும் நான் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.