ஒரே நாளில் வலிமை திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்யும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai 1st Day Collection Analysis : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒரேநாளில் வலிமை படம் இத்தனை கோடி வசூல் செய்யுமா?? வெளியான சூப்பர் டூப்பர் தகவல்

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஒரேநாளில் வலிமை படம் இத்தனை கோடி வசூல் செய்யுமா?? வெளியான சூப்பர் டூப்பர் தகவல்

இதுபோன்ற காரணங்களால் இந்த படம் முதல்நாளில் மட்டுமே கிட்டத்தட்ட ரூபாய் 38 முதல் 40 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.