மாளவிகா மோகனனுடன் தனுஷ் ரொமான்ஸ் செய்யும் மாறன் பட போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Valentine’s Day Poster From Maran : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காதலர் தினம் என்பதால் தற்போது இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் ரொமான்ஸ் செய்கிறார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.