Vaathi Coming Classic Version Video
Vaathi Coming Classic Version Video

வாத்தி கம்மிங் பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடிய பெண் பிரபலத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Vaathi Coming Classic Version Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் வெறித்தனமாக ஆடும் விஜய் ரசிகர்.. விஜயே இந்த டான்ஸை வேடிக்கை பார்க்கணும் போல – வீடியோவுடன் இதோ

அதில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. தினமும் இதுகுறித்த ஒரு வீடியோவாவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது.

அந்த வகையில் தற்போது தொகுப்பாளினி பாவனா இப்பாடலுக்கு கிளாசிக் வெர்ஷன் எனக்கூறி பரத நாட்டியம் ஆடி உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.