Upcoming Mega Movies In 2021
Som and Gabby in Archana Home : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரத்துடன் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தொகுப்பாளினி அர்ச்சனா. அன்பை ஸ்டேட்டர்ஜியாக வைத்து கேம் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்புக் உள்ளானார்.
இதனால் விரைவில் இவர் பிக்பஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இவரது தலைமையில் அன்பு கேங் ஒன்று உருவானது. அன்பு கேங்கில் இடம்பெற்றிருந்த அனைவருமே மக்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற ஆரம்பித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அர்ச்சனா ட்விட்டரை விட்டே தெரித்து ஓடி விட்டார்.
இந்த நிலையில் அர்ச்சனா வீட்டிற்கு சோம் சேகர் மற்றும் கேப்ரெல்லா ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.