இந்த படத்துல நான் நடிக்கிற விட ஜெயம் ரவி நடித்தா தான் சூப்பரா இருக்கும் என தளபதி விஜய் இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார்.

Unknown Secrets of Thani Oruvan : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மோகன் ராஜா. பல்வேறு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தனி ஒருவன் ‌‌இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் என பலர் நடித்திருந்தார்கள்.

1-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்த மோகன்ராஜா முதல் முறையாக சொந்த கதையை எழுதி இயக்கிய திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த படத்தை அவர் எழுதும்போது தளபதி விஜயை நினைவில் வைத்து தான் கதை எழுதியுள்ளார். கதையை விஜய்யிடம் கூற கதைக் கேட்ட பிறகு தளபதி விஜய் இந்த படத்தில் நான் நடிப்பதை விட ஜெயம் ரவி நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

இதனையடுத்து நான் இந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு சென்றுள்ளது. அவர் கூறியபடியே இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.‌ விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் மோகன் ராஜா ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.