சார்பட்டா பரம்பரை படத்தின் ரங்கன் வாத்தியார் வாய்ப்பை தவறவிட்டு உள்ள பிரபல நடிகர்.

Unknown Secrets of Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, ஜான், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், சந்தோஷ் என பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங்கில் மையமாகக் கொண்டு உருவான இப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர் - ஆர்யாவிடம் ஒரே புலம்பல்.!!

சாப்பிட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து உள்ளது. படத்தில் நடிக்க இருந்த அனைத்து நடிகர் நடிகைகளும் எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு மெருகேற்றி உள்ளனர்.

இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்திருந்த பசுபதி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் அவருக்கு இருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சத்யராஜ் தான். பா ரஞ்சித் அவரை அணுகி கதை சொன்னபோது அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.

இறைவா, இப்படியொரு துன்ப வாழ்க்கையை ஏன் கொடுத்தாய்?

இதை நினைத்துதான் இந்த வாய்ப்பு பசுபதிக்கு சென்றது. படத்தைப் பார்த்த சத்யராஜ் ஆர்யாவுக்கு போன் செய்து அவரைப் பாராட்டி உள்ளார். மேலும் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தை மிஸ் செய்துவிட்டதாக புலம்பியுள்ளார்.

என்ன மாதிரி யாரும் இருக்கமாட்டாங்க? – மேடையில் கடுப்பான வனிதா! | Vanitha Vijayakumar