மிஷ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா திரைப் படத்தில் முதலில் நடிக்க எறிந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Nandalala Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். தொடர்ந்து தனித்துவமான கதைகளை இயக்குவது வல்லமை கொண்டவர்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும் யார் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்.

இவரது இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நந்தலாலா. நல்ல வரவேற்பையும் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்த இந்த படத்தில் அஸ்வந்த் ராம், கலையரசன், நாசர், ரோகினி என பலர் நடித்திருந்தனர்

ஆனால் முதலில் நந்தலாலா திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் விக்ரம் தான். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மிஸ்கின் இந்த கதையை விக்ரமிடம் கூற அவருக்கும் மிகவும் பிடித்துப் போய் உள்ளது.

அதே நேரத்தில் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரூபாய் ஒரு கோடி அட்வான்ஸ் அளித்திருந்தார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் உருவாக்கியதால் விக்ரமால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. மேலும் அவர் நிற்கவில்லை தனக்கு வேறு ஒரு கதையை உருவாக்குமாறு கூறிவிட்டு இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டு உள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும் யார் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்.