பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

அவர் மட்டுமல்லாமல் யோகி பாபு விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் இயக்குனர் செல்வராகவன். ஆனால் முதலில் இவருக்கு பதிலாக நடிக்க இருந்தது வேறு ஒரு இயக்குனர் தான். ஆம் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கினுடன் அணுகியுள்ளனர்.

நான் First Theatre-ல பார்த்த Thalapathy Vijay-ன் படம் இது தான் – Rashmika Mandana Opens Up..! | News

அவர் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கும் வேலையில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை நிராகரித்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக செல்வராகவனை கமிட் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.