புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா.இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வெளியானது இதுவும் வசூலில் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக முதலில் மகேஷ்பாபு தான் நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் மறுத்ததால் தான் இந்த வாய்ப்பு அல்லு அர்ஜுனுக்கு சென்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் ராஷ்மிகாவிற்கு பதிலாக சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
மகேஷ்பாபு மற்றும் சமந்தா இருவரும் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
