மன்மதன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் என பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Unknown Secrets of Manmadhan Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தலை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் நடிகர் சிம்பு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இப்படியான நிலையில் இவரது நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படம் பற்றிய ஒரு ஷாட் தகவலை பிரபல நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதாவது மன்மதன் படத்தில் இடம்பெற்ற மொட்ட மதன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நான்தான் என கூல் சுரேஷ் கூறியுள்ளார். சிந்துவுக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப்போக அதையும் நானே செய்கிறேன் என கூறினார். அது அதற்கு பவர்ஃபுல்லான ஒரு ரோலாகவும் இருந்தது என இவர் கூறியுள்ளார்.

ஒருவேளை மன்மதன் படத்தில் மொட்டை மதன் கதாபாத்திரத்தில் சிம்புவுக்கு பதில் கூல் சுரேஷ் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சொல்லுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.