Udhayam NH4 Actress Marriage
உதயம் NH 4 நடிகை பிரபல கிரிக்கெட் வீரரை மணந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சித்தார்த் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் NH 4. இந்த படத்தின் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி.

இந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காத அஷ்ரிதா சீட்டு தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான மணீஷ் பாண்டேவை காதலித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Udhayam NH4  Actress Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.